தமிழ் நாட்டின் தலைவிதியை நிர்ணயக்கப்போவது யார் ? ரஜினியா அல்லது கமல்லா ?
தமிழ் நாட்டின் தலைவிதியை நிர்ணயக்கப்போவது யார் ? ரஜினியா அல்லது கமல்லா மக்கள் மனதில் யாருக்கு அதிக செல்வாக்கு இருக்கும் என்று ஆராய்ந்து பார்க்க யாராலும் முடியாது. இருந்தாலும் ஒரு சிறுமுயற்சியாக நாம் இதை பற்றி ஆராய களம் இறங்கி உள்ளோம் .வரும் தேர்தலில் நீங்கள் யாரை தேர்ந்து எடுப்பீர்கள் சூப்பர் ஸ்டார் ரஜினியா அல்லது நம்மவர் கமல்லா .யார் உங்கள் மனதில் .?